Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for இடைப்படு நாடு

    SOME RELATED SENTENCES FOR இடைப்படு நாடு

    English SentencesTamil Meaning
    A lot of opertunity are in foreign countries நிறைய வேலை வாய்ப்புகள் வெளிநாடுகளில் இருக்கின்றன
    America is a known country அமெரிக்கா ஒரு பிரபலமான நாடு
    America is the name of the country on the other side அமெரிக்கா பூமிக்கு மறுபுறத்திலிருக்கும் நாடு
    Barring the import a country develops well ஒரு நாடு இறக்குமதியை தவிர்ப்பதனால் நல்ல முன்னேற்றம் அடைகிறது
    England is our country இங்கிலாந்து என்னுடைய தாய் நாடு
    He is an exile அவர் ஒரு நாடு கடத்தப்பட்டவர்
    India is a country in Asia ஆசியாவில் இந்தியா ஒரு நாடு
    India is a land of ancient glory whose life is guided y morals and values இந்தியா பழம் பொறுமை வாய்ந்த நாடு, சிறந்த நேரிமுறைகளினாலும், பண்புகளாலும் வழிநடத்தப் படுகிறது
    India is our country இந்தியா நமது நாடு / இந்தியா எங்கள் நாடு
    Pending her marriage, she had eloped foreign country அவளுடைய திருமணத்தை நிறுத்தி வைத்ததால் அவள் காதலுடன் வெளிநாடு சென்றுவிட்டாள்
    Singapore is a country in Asia சிங்கப்பூர் ஆசியாவில் ஒரு நாடு
    Tamil Nadu is one of states in India. தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ளது
    They travelled all over the country அவர்கள் நாடு முழுவதும் யாத்திரை செய்தார்கள்
    This is my nation இந்த என் நாடு / இது என் தேசம்
    Travelling abroad is a part of Education நாடு கடந்து செல்லும் பயணம் கல்வியின் ஒரு பகுதியாகும்
    Which is your country? உன்னுடைய நாடு எது?


    comments powered by Disqus